Wednesday, November 14, 2012

நடைமுறை

உயிரோடு இருக்கும்போது நல்ல உணவையோ இருக்க நல்ல இடமோ தராத மகன் பெற்றோர் இறந்தப்பின் கட்டுகிறான் சலவைக்கல் கல்லறை.

No comments:

Post a Comment