Wednesday, November 14, 2012

மனதை அம்பாய் தைத்த அட்டவணை

சமீபத்தில் ஒரு உறவினரை பார்ப்பதற்காக புகழ்பெற்ற ஒரு மருத்துவமனை சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட அட்டவணை இது.


Room Types
GENERAL
SPECIAL
DELUXE
SUPER DELUXE
ULTRA DELUXE
Per day charges
1000
2000
4000
7500
10000
Ambulance Type
Normal
Special
with AC
Minimum (5 KM)
1000
2000
5000
Charges/KM after 5 KM
70
135
250
..
..
..
..
..
Mortuary charges per day
500
500
500

 Taxes as applicable.
 
மனிதன் வாழும்போது தன்னுடய பணபலத்தாலும், புயபலத்தாலும் என்னதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் செல்லுமிடம் ஒன்றுதான் என்பதை புட்டு வைக்கிறது இந்த அட்டவணை.

No comments:

Post a Comment