Wednesday, November 14, 2012

அன்றும் இன்றும் - 1

அன்று: சே, இன்னைக்கும் அதே இட்லி, சட்னிதானா?

இன்று: டெய்லி நூடுல்ஸ், பிட்சா தானா. லீவ் நாளிலாவது இட்லி, சட்னி வைக்கக் கூடாதா?

No comments:

Post a Comment